27 December 2025

புதிய ஆண்டின் அபிஷேகமே

புதிய ஆண்டின் அபிஷேகமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதிய ஆண்டின் அபிஷேகமே

            நம்மை சுற்றி வலை வீசுதே - 2

 

                        ஓ... ஓ... ஓ... Jesus

 

                        இனி கொண்டாட்டம் கொண்டாட்டமே

 

1.         கடந்த ஆண்டின் பாரங்களை

            இனிமேலும் சுமப்பதில்லை - 2

            வாய்க்கால்கள் நிரப்பப்படும்

            உன் களஞ்சியத்தில் சேர்க்கப்படும் - 2 - ஓ... ஓ... ஓ...

 

2.         கடன் நோய் பாரங்களை

            இந்த ஆண்டில் நீக்கிடுவார் - 2

            ஒரு வழி அடையும்போது

            புது வழி திறந்திடுவார் - 2 - ஓ... ஓ... ஓ...

 

 

- REZO YAM

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...