15 December 2025

இயேசு பிறந்த இந்நாள்

இயேசு பிறந்த இந்நாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இயேசு பிறந்த இந்நாள்

                        உலகில் வெளிச்சம் உதித்த நன்னாள்

                        பார் எங்கும் உள்ள யாவருக்கும்

                        மீட்பு கிடைத்த பொன் நாள் - 2

 

1.         ஏழை கோலமாக

            மாட்டு தொழுவில் வந்து விட்டார்

            வழியும், சத்தியமும், ஜீவனும் நானே

            என்று கூறினாரே - 2

 

                        வானத்தின் கீழ், பூமியின் மேல்

                        மனிதருக்குள் இயேசுவல்லால்

                        வேறு நாமம் இல்லை - 2

 

2.         கோடி கோடியாக

            இன்னும் இயேசுவை காணவில்லை

            தூங்கும் விசுவாசியே

            உன் பொறுப்பினை உணர்ந்திடுவாய் - 2

 

                        கிறிஸ்துவனே நீ உணர்ந்திடுவாய்

                        விழித்திடுவாய், எழும்பிடுவாய்

                        இதுவே தருணம் - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...