16 December 2025

நள்ளிராவினிலே ஆயர்கள்

நள்ளிராவினிலே ஆயர்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நள்ளிராவினிலே ஆயர்கள்

            காத்தனர் தங்களின் மந்தையை

            கண்டனர் பேரொளி விண்ணிலே

            கொண்டனர் தம்மிலே அச்சமே

 

                        அச்சமே நீக்குவீர் என்ற ஓர் தூதனின் வாய்மொழி

                        ஆனந்தம் தந்திடும் செய்தியை கூறவே வந்தினார் - 2

                        ஆ...  ஆ... ஆஹாஹா... ஆஹாஹா.. ஆஹாஹா ஆஹாஹா

 

1.         தாவீதின் ஊரில் ஓர் புல்லணை

            தன்னிலே காணுவீர் பாலனை

            தேவனின் மைந்தனைக் காணவே

            அடையாளம் இது என்றதால் - அச்சமே

 

2.         செய்தியைக் கேட்ட நல் ஆயர்கள்

            காணிக்கை கைகளில் கொண்டுமே

            சென்றனர் பாலனை காணவே

            கண்டனர் பணிந்தனர் பாலனை - அச்சமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...