11 December 2025

குவா குவா குழந்தை சத்தம்

குவா குவா குழந்தை சத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          குவா குவா குழந்தை சத்தம்

            மாட்டுக் கொட்டிலில் கேட்குது

            நடுராவில் வயக்காட்டில்

            வெளிச்சம் ஒன்னு உதிக்குது

 

                        ரட்சகர் இயேசு பிறந்து விட்டார்

                        இரட்சிப்பு தரவே பூமிக்கு வந்து விட்டார் - 2 - குவா குவா

 

1.         பாவங்களை போக்கவே சாபங்களை நீக்கவே - 2

            மகாராஜன் வந்துவிட்டார் மகிழ்ச்சியை தந்திடவே - 2 - குவா குவா

 

2.         உலகிற்க்கு ஒளியாக நமக்கு வழியாக - 2

            மன்னவன் பிறந்துவிட்டார் சமாதானம் தந்திடவே - 2 - குவா குவா

 

 

- Evg. Immanuel Selvakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...