20 December 2025

சின்ன குடிலில் சின்ன பாலன்

சின்ன குடிலில் சின்ன பாலன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சின்ன குடிலில் சின்ன பாலன்

            அன்னை மடியில் இயேசு பாலன் - 2

 

                        விண்ணும் மண்ணும் வாழ்த்தும் எங்கள் பாலனே - (2)

                        கண்ணுரங்கு கண்மணியே ஆரிராரோ - (2) - சின்ன

 

1.         ஏழ்மை கொண்டதாலே இந்த மாட்டு தொழுவமோ

            ஏழை நெஞ்சில் உதித்த எங்கள் இயேசு ராஜனே

            தாழ்மை உள்ளம் கொண்ட எங்கள் இயேசு பாலனே - (2)

 

                        கண்ணுரங்கு கண்மணியே ஆரிராரோ - (2) - சின்ன

 

2.         சேனை திரள் தோன்றி தூதரோடு வாழ்தினர்

            தேவ தூதன் வந்து உம்மை மகிமைப்படுத்தினர்

            வாடை வாட்டுதோ உந்தன் மேனி குளிருதோ - (2)

 

                        பொன் வெள்ளியும் தூபவர்க்கம் கொண்டு வந்து

                        சாஸ்திரிகளும் சாஸ்டாங்கமாய் பணிந்தனர் - 2 - சின்ன

 

 

- Y. Josuva Ponraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...