வாக்குத்தத்தம்
செய்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு
மாறா எங்கள் தேவனே
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்
1. அதிசயங்கள் செய்பவர் ஜீவனுள்ளவர்
அற்புதங்கள் செய்பவர் வல்லமையுள்ளவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
என்னில் இருப்பவர் என் இயேசு பெரியவர்
2. மரணத்தை ஜெயித்தவர் ஜீவனுள்ளவர்
சாத்தானை வென்றவர் வல்லமையுள்ளவர்
யுத்தத்தில் ஜெயத்தை
எனக்குத் தந்தவர்
என்னில் இருப்பவர் என் இயேசு பெரியவர்
3. பாவங்களை மன்னிப்பவர்
ஜீவனுள்ளவர்
சாபங்களை நீக்குபவர்
வல்லமையுள்ளவர்
தம் ரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டவர்
என்னில் இருப்பவர் என் இயேசு பெரியவர்
No comments:
Post a Comment