வாழ்க்கை பயணத்தில் இயேசு உண்டு
பயம் வேண்டாம்
- பயம் வேண்டாம் - 2
பள்ளங்கள்
மேடுகளில் கூடே உண்டு - (2)
ஆபத்து
காலங்களில் துணையுமுண்டு - (2)
துணையுமுண்டு இயேசு கூடே உண்டு - (2)
1. என்
தெய்வம் செய்ய நினைப்பதெல்லாம்
தடைபடாதே
தடைபடாதே - 2 - வாழ்க்கை
2. உன்
வழிகளிலெல்லாம் தூதரை அனுப்பி
காத்திடுவார்
காத்திடுவார் - 2 - வாழ்க்கை
3. உன்
எல்லைகள் யாவையும் பெரிதாக்கி
ஆசீர்வதிப்பார்
ஆசீர்வதிப்பார் - 2 - வாழ்க்கை
4. உன்
வாழ்நாள் எல்லாம் நன்மையும் கிருபையும்
பின்தொடரும்
பின்தொடரும் - 2 - வாழ்க்கை
5. உனக்கெதிராய்
வரும் ஆயுதங்கள்
வாய்க்காதே
வாய்க்காதே - 2 - வாழ்க்கை
No comments:
Post a Comment