26 December 2025

வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்

வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால் - தேவ

                        வார்த்தையே எங்களை வாழ வைக்குது

                        வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது

                        இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது (2)

 

1.         தேவனின் வார்த்தையில் சுத்தம் உள்ளது (1) - அந்த

            வார்த்தையில் கர்த்தரின் சித்தம் உள்ளது

            மனமாறுதலைத் தந்துவிடும் அர்த்தம் உள்ளது (1) - தேவ

            வார்த்தை எங்கள் கால்களுக்கு வெளிச்சமானது

            வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது

            இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது (2)

 

2.         இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதால் (1) - எங்கள்

            வாழ்விலே நிம்மதி தேடி வந்தது

            மாசில்லா ஜீவனை மீட்டுக்கொண்டதால் (1) - அந்த

            ஜீவனுள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளுவோம்

            வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது

            இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது (2)

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...