16 December 2025

வாக்குப் பண்ணினவர் மாறிடார்

வாக்குப் பண்ணினவர் மாறிடார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாக்குப் பண்ணினவர் மாறிடார்

            வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்

 

                        சோர்ந்து போகாதே - நீ சோர்ந்து போகாதே

                        உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

 

1.         அவர் மனிதனல்லவே

            பொய் சொல்வதில்லையே

            அவர் உண்மையுள்ளவர்

            வாக்கு மறப்பதில்லையே

 

                        வாக்குத் தந்தவர் சிறந்தவர்

                        சிறந்ததைத் தருபவர்

                        ஏமாற்றங்கள் இல்லையே

 

2.         காலங்கள் கடந்ததோ

            தாமதம் ஆனதோ

            வாக்குத் தத்தங்கள் - உன்

            வாழ்வினில் தொலைந்ததோ

 

                        வாக்குத் தந்தவர் சிறந்தவர்

                        சிறந்ததைத் தருபவர்

                        ஏமாற்றங்கள் இல்லையே

 

 

- Bro. Wesely Maxwell

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...