16 December 2025

வாக்கு மாறாதவர் வார்த்தை மாறாதவர்

வாக்கு மாறாதவர் வார்த்தை மாறாதவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாக்கு மாறாதவர் வார்த்தை மாறாதவர்

                   சொன்ன வார்த்தை மாறாதவர்...

 

1.         வானம் பூமி மாறிப் போகும்

            உந்தன் வார்த்தை மாறாதய்யா

            மாறாது மாறாதைய்யா

            வார்த்தை மாறாதய்யா

 

2.         இயேசுவே நீர் நேற்றும் இன்றும்

            மாறாத உண்மை தெய்வம்

            ஒரே தெய்வம் நீரே

 

3.         வார்த்தை அனுப்பின

            வார்த்தையான தெய்வம் நீரே

            வார்த்தையாய் வந்தீரய்யா

            சுகத்தை தந்தீரய்யா

 

4.         எதிரியை நாங்கள் ஜெயிக்கவே

            எங்களின் வாயில் துதியை வைத்தீர்

            உமக்கு என்றும் நன்றி ஐயா

 

5.         துதிக்க துதிக்க பெலன் வருதே

            உம்மை பாட பாட பெலன் வருதே

            உம்மை உயர்த்த பெலன் வருமே

 

 

- Joshua Vasanthan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...