புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா
புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு - 2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன் (துரத்திப்புட்டு)
புதிய
தரிசனம் பெற்றுக்கொண்டேன் - 2
வாக்குத்தத்தம்
தந்து விட்டார்
என்
வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என்
கண்களால் காண செய்தார் - புதுசா
1. கடந்த நாட்களில்
கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே - 2
புதிய
நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய
தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார் - வாக்குத்தத்தம்
2. வெட்கப்பட்ட
இடங்களிலே
தூக்கினாரே
என்னை உயர்த்தினாரே - 2
எதிரியின்
கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை
எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா
- வாக்குத்தத்தம்
- PREM KUMAR
No comments:
Post a Comment