நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவனும்
உனக்கு முன்பாக
எதிர்த்து
நிற்பதில்லை
1. நான் மோசேயோடே
இருந்ததுபோல
உன்னோடும்
இருப்பேன் - (2)
நான்
உன்னைவிட்டு விலகுவதுமில்லை
உன்னைக்
கைவிடுவதுமில்லை - 2
விலகுவதுமில்லை
கைவிடுவதுமில்லை
2. நான் உனக்குக்
கட்டளையிடவில்லையா?
நீ பலங்கொண்டு
திடமனதாயிரு!
நீ - பலங்கொண்டு
திடமனதாயிரு! - நான் உன்னைவிட்டு
திகையாதே
கலங்காதே
நீ
போகும் இடமெல்லாம்
உன்
தேவனாகிய கர்த்தர்
உன்னோடே
இருக்கிறார்
நான்
உன்னோடு இருக்கிறேன் என்பதை
எல்லாரும்
அறியும்படி
அவர்கள்
கண்களுக்குமுன்
உன்னை
மேன்மைப்படுத்துவேன்! - நான் உன்னைவிட்டு
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment