16 December 2025

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

                        காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

 

1.         மணமில்லாத மலரை போல்

            இசையில்லாத பறவைப் போல் (2)

            அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2

 

2.         துள்ளி மகிழும் குழந்தையே

            உள்ளம் கொள்ளை கொண்டதே (2)

            உந்தன் அன்பின் வரவிலே

            விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2

 

                        தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி - 2

                        சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...