பல்லவி
ஐயாயிரம் பேருக்கு ஐந்தப்பம்
இரண்டு மீனுதான் - (4)
சொல்லி
கொடுத்தார் அவர் அள்ளி கொடுக்க - (2)
பன்னிரண்டு
கூடை எடுத்தார் - மீதம் - (2)
சரணங்கள்
1. தம்மண்டை வருபவரை - அவர்
பசியினால்
அனுப்பிவிடார் - 2
மன்னாவை
தந்தவர் சந்தோஷப்படுத்தி - (2)
எந்நாளும்
கைகொடுப்பார் - (2) - ஐயாயிரம்
2. தாகமாய்
இருப்போரெல்லாம்
என்னண்டை
வாரும் என்றார் - 2
ஜீவ தண்ணீர்
தந்து தாகத்தை தீர்ப்பார் - (2)
ஒரு போதும்
தாகமடையான் - அவன் - (2) - ஐயாயிரம்
- Apostle John Lazarus
No comments:
Post a Comment