12 December 2025

வானம் விட்டு பூமியில்

வானம் விட்டு பூமியில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானம் விட்டு பூமியில்

            நம்மை தேடி வந்தார்

            என்றும் நம்மோடிருக்க

            இம்மானுவேல் பிறந்தார் - 2

 

                        பிறந்தார் நமக்காய் பிறந்தார் - 2

 

1)         இருளில் இருந்த நம்மை ஒளியாய் மாற்ற வந்தார்

            பாவம் எல்லாம் நீக்கி தூய்மை ஆக்கி விட்டார் - பிறந்தார்

 

2)         வழியே அறியா நமக்கு வழியாய் இயேசு வந்தார்

            வாழ்க்கை எல்லாம் மாற்றி வெற்றி சிறக்க செய்தார் - பிறந்தார்

 

3)         துன்பம் துக்கம் மாற்றி இன்பம் சிறக்க செய்தார்

            உலகம் எங்கும் சென்று இயேசு நாமம் உயர்த்தி பாடு - பிறந்தார்

 

 

- Youth Sam

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...