22 December 2025

வாஞ்சையுள்ள தேவனை நான்

வாஞ்சையுள்ள தேவனை நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          வாஞ்சையுள்ள தேவனை நான்

            வாழ்த்தி பாடுவேன்

            அவர் வலக்கரம்

            தாங்கியதை சொல்லி மகிழ்வேன் - 2

 

                        நித்தம் நம்மை வழி நடத்திடுவார்

                        அவர் தினமும் நம்மை காத்திடுவார் - 2

 

1.         பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் - (2)

            கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன் - வாஞ்சையுள்ள

 

2.         செங்கடலை பிளந்தார் அற்புதம் செய்தார் - (2)

            சீயோனின் தேவன் என் பக்க பலமானார் - வாஞ்சையுள்ள

 

3.         பாசம் கொண்டவர் இயேசு பாவத்தை மன்னிப்பவர் - (2)

            பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர் - வாஞ்சைியுள்ள

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...