என்ன
சொல்லி தேவன் அன்பை பாடி
நன்றியோடு மகிழுவேன்
இன்னல் யாவும் அகன்ற புதுமை
மன்னவர் மகிமையே - 2
பிறந்தார் இயேசு
பிறந்தார்
உதித்தார் மனதில்
உதித்தார் - 2
1. மனிதன் வாழ உலகில் தேவன்
மகிமை யாவும் துறந்தார்
- 2
இனிதாய் நாமும் புதிதாய்
வாழ்வு பெறவே
இயேசு பிறந்தார்
கனிவாய் நமது இதயம் தேடி
இதமாய் வந்து அமர்ந்தார் - என்ன
2. கவலை என்னை அணுகும் போது
துணையாய் தாமும் வருவார் - 2
புயலாய் துயரம் வாழ்வில் வீசும்
அருகில் நின்று காப்பார்
இமைகள் கண்ணை காக்கும்
தேவன் அது போல் என்னைக் காப்பார் -
என்ன
YouTube Link
YouTube Link
No comments:
Post a Comment