12 December 2025

பெத்லகேமிலே நல்லிராவிலே

பெத்லகேமிலே நல்லிராவிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெத்லகேமிலே நல்லிராவிலே

            இராஜாதி ராஜன் பிறந்தார்

            மாட்டுத் தொழுவிலே மரி மடியிலே

            தேவாதி தேவன் தவழ்ந்தார்

 

                        பிறந்தார் பிறந்தார் நமக்காக தன் ஜீவன் தந்தார் - 2 - பெத்லகேமிலே

 

1.         புது வாழ்வை நாம் வாழ

            புனிதரைக் கொண்டாட

            கந்தையில் மலர்ந்தாரே

            நமக்காய் பிறந்தாரே - பிறந்தார்

 

2.         பாவங்கள் போக்க

            சாபங்கள் நீக்க

            சிலுவையைச் சுமந்தாரே

            நமக்காய் பிறந்தாரே - பிறந்தார்

 

3.         இருளிலிருந்து மீட்க

            ஆச்சரிய ஒளியாய்

            மீட்பராய் பிறந்தாரே

            நமக்காய் பிறந்தாரே - பிறந்தார்

 

 

- Youth Sam

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...