30 December 2025

வாழ்க்கை என்னும் ஓடத்திலே இயேசு இருக்கிறார்

வாழ்க்கை என்னும் ஓடத்திலே இயேசு இருக்கிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாழ்க்கை என்னும் ஓடத்திலே இயேசு இருக்கிறார்

                   வாழ்ந்து காட்ட விசுவாச பாதை காட்டுவார்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         துன்பம் வரும் வேளையில்

            நண்பர் ஆகுவார்

            தாங்குகின்ற கரம் கொடுத்து

            தடுத்து நிறுத்துவார் - வாழ்க்கை

 

2.         வியாதி வரும் வேளையில்

            வைத்தியர் ஆகுவார்

            வியாகுலங்கள் மாற்றிடவே

            விரைந்து வந்திடுவார் - வாழ்க்கை

 

3.         தாய் போல மார்போடு

            அணைத்துக் கொள்ளுவார்

            தந்தை போல் தோள் மீது

            சுமந்து செல்லுவார் - வாழ்க்கை

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...