12 December 2025

இயேசு ராஜன் பிறந்தார் மாசு அற்ற பாலனாய்

இயேசு ராஜன் பிறந்தார் மாசு அற்ற பாலனாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    இயேசு ராஜன் பிறந்தார் மாசு அற்ற பாலனாய் - (2)

                        தேவ தூதர் போற்றினார் பாவ மாந்தர் பணிந்தார் - (2)

 

1.         தேவன் பிறப்பினை

            மேய்ப்பர் கேட்டறிந்தார் - 2

            மந்தை ஆடு வயல்தனில் விட்டு ஓடினர்

            விந்தை இயேசு பாலகனை தரிசித்தனர் - 2 - இயேசு பாலன்

 

2.         வானில் நட்சத்திரம்

            ஞானி மூவரையும் - 2

            பெத்தலையின் கொட்டிலுக்கு கொண்டு சென்றது

            வித்தகனின் தூய முகம் காட்டி நின்றது - 2 - இயேசு பாலன்

 

3.         பாவம் நீக்கிடவே

            பாரில் வந்துதித்தார் - 2

            பரிசுத்த தெய்வ மகன் பாதம் பணிவோம்

            மரியம்மை சுதனை நாம் தொழுதிடுவோம் - 2 - இயேசு பாலன்

 

 

- Samuel Abeysekera

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...