26 December 2025

வாலிபரே கன்னியரே நீங்கள் முன்வாருங்கள்

வாலிபரே கன்னியரே நீங்கள் முன்வாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாலிபரே, கன்னியரே நீங்கள் முன்வாருங்கள் - 2

                    இயேசுவே ராஜாவாய் வரும் நாள்-நீங்களும்

                        அவரோடு சேர்ந்திட முன் வாருங்கள் - 2

 

1.         பாவத்தில் உழன்றிடும் உன் வாழ்க்கையைப்

            பரிசுத்தமாக்குவார் முன் வருவாய்,

            வீணனாகவே நீ வாழ்த்திட்டாலும்

            விரும்பியே அழைக்கிறார் முன் வருவாய் - 2

 

2.         தந்தையும் தாயுமே தள்ளிடினும்

            தள்ளாமல் சேர்ப்பாரே முன் வருவாய்.

            தன் கையில் ஆணிகள் ஏற்றவரே

            தம் மார்பில் அணைப்பாரே முன் வருவாய்.

 

3.         இவ்வுலகின் பாவம் விட்டு விட்டு

            இயேசுவை மட்டுமே நீ பற்றிடுவாய்.

            இயேசுவை யன்றி இப்பூவுலகில்

            யாருண்டு நண்பா, நீ வந்திடுவாய்.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...