24 December 2025

வாரும் என் நேசரே நேசத்தின் உச்சிதம்

வாரும் என் நேசரே நேசத்தின் உச்சிதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாரும் என் நேசரே நேசத்தின் உச்சிதம்

                        தாருமே எந்தனுக்காய்

 

1.         உளையான சேற்றினில் தூக்கி எடுத்தீரே

            இரத்தத்தால் கழுவினீரே

            மார்போடணைத்தீர் மகனாக ஏற்றீர்

            மன்னவா உன் தயவே

 

2.         இருள் சூழ்ந்த வேளையில் தீபமாய் வந்ததீரே

            மகிமையாய் மாற்றினீரே

            உம் சாயலில் நான் மறுரூபமாகிட

            எத்தனை அன்பு வைத்தீர்

 

3.         விண்ணை மறந்து வழி தப்பி திரிந்து

            மனம் போல வாழ்ந்தேனய்யோ

            செங்குருதி சிந்தி எனக்காக ஊற்றுண்டீர்

            உள்ளம் உருகிடுதே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...