என்னை மீட்க நீர் வந்தீரே
என் பாவம்
போக்க உம்மைத் தந்தீரே
உமது மிகுந்த
அன்பை
நான் என்றும்
சொல்லி துதிப்பேனே - 2
அல்லேலூயா
பிறந்தாரே
தூதர்கள்
பாடிட
என்
ராஜாவாக வந்தாரே
சந்தோசம் என்றுமே
1. இயேசுவே
நீர் இங்கே வந்தீரே
இம்மானுவேலாக
இருக்கின்றீர்
நீ என்னைப்
பரலோகத்தில்
உம் அன்பினால்
சேர்த்துக் கொள்வீரே - 2 - அல்லேலூயா
2. அல்லேலூயா
ராஜா இருக்கின்றார்
நாம் அனைவரையும்
அவர் கூட்டிச்செல்வார் - 3 - அல்லேலூயா
- Chrysolite
No comments:
Post a Comment