எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
நம் சுக
வாழ்வு துளிர்த்திடும் காலம் - 2
கலங்காதே
என்றும் திகையாதே இந்நாள்
அழைத்தவர்
முன் செல்கிறார் - 2
அவர்
நாமம் எல்ரோயி
நம்மை
எந்நாளும் காண்கின்றவர் - 2
கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கி போவதில்லை
கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
1. ஒன்றுமே
இல்லை என்று
ஏங்கி
நீ தவித்திடாதே - 2
சொந்தப்
பிள்ளையே தந்தவராம் - (2)
மற்ற எல்லாமும்
அருளிடுவார் - (2) - அவர் நாமம்
2. முந்தின
காரியமோ
பூர்வத்தின்
எல்லைகளோ - 2
ஒன்றும்
நினைத்திடாதே - (2)
புது வழி
திறந்திடுவார் - இயேசு - (2) - அவர் நாமம்
3. எப்பக்கம்
நெருக்கப்பட்டும்
சோர்ந்து
நீ போய்விடாதே - 2
உந்தன்
ஓட்டத்தை துவங்கினவர் - (2)
எந்நாளும்
நடத்திடுவார் - உன்னை - (2) - அவர் நாமம்
- Ranjith Jeba
No comments:
Post a Comment