16 December 2025

வாங்கப்பா ஆவியானவரே

வாங்கப்பா ஆவியானவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            வாங்கப்பா ஆவியானவரே - நீங்க

          வந்தால்தான் எங்களுக்கு விடுதலை - 2

 

                        ஊற்றிடுமே உம் ஆவியை

                        ஊற்றிடுமே உம் வல்லமையை - 2 - வாங்கப்பா

 

1.         தாவீதின் மேலே இறங்கினீரே

            கோலியாத்தை முறியடித்தீர் - 2

            எங்கள் மீது இறங்கிடுமே

            சாத்தானை ஜெயித்திடவே - 2 - வாங்கப்பா

 

2.         சிம்சோனின் மேலே இறங்கினீரே

            பலத்த காரியம் செய்தீரே - ஐயா - 2

            எங்கள் மீது இறங்கிடுமே

            போராட்டங்கள் ஜெயித்திடவே - 2 - வாங்கப்பா

 

3.         எளிமையும் சிறுமையுமானவர்கள்

            எங்கள் மீது இறங்கிடுமே - 2

            உம்மையல்லாமல் இவ்வுலகில்

            வேறே துணையும் இல்ல நாதா - 2 - வாங்கப்பா

 

4.         மேல் வீட்டறையிலே இறங்கினீரே

            சீஷர்கள் யாவரும் பெலனடைந்தார் - 2

            எங்கள் மீது இறங்கிடுமே

            சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்திடவே - 2 - வாங்கப்பா

 

 

- Pastor Lucas Sekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...