19 December 2025

நன்றியோடு நான் பாடிடுவேன்

நன்றியோடு நான் பாடிடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நன்றியோடு நான் பாடிடுவேன்

                        கர்த்தர் செய்த நன்மைகளை

                        கிருபையால் நடத்தினீரே

                        நன்றி செலுத்திடுவேன் - 2

 

1.         இம்மட்டும் நடத்தினவர்

            இனியும் நடத்திடுவார் - 2

            கண்மணிப் போல காத்த இரட்சகர்

            கரம்பற்றி நடத்திடுவார் - 2 - நன்றியோடு

 

2.         தடைகள் வந்தபோதும்

            தாங்கிய நடத்தினீரே

            தடைகள் வந்தபோதும்

            உம் தயவால் நடத்தினீரே

                        தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்

                        தேவனே உம்மைத் துதிப்பேன் - 2 - நன்றியோடு

 

3.         எப்பக்கம் நெருக்கப்பட்டும்

            மடியாமல் காத்துக்கொண்டீர் - 2

            நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரே

            தேவனே உம்மைத் துதிப்பேன் - 2 - நன்றியோடு

 

4.         குறைவுகள் வந்தபோதும்

            குறுகாமல் காத்துக்கொண்டீர் - 2

            நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்

            தேவனே உம்மைத் துதிப்பேன் - 2 - நன்றியோடு

 

 

- Sam Moses

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...