29 December 2025

ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

                        கிறிஸ்தேசு ஜெனித்ததால்

                        விண் மண்ணோரும் எவ்வான்மாவும்

                        என்றென்றும் பாடிடவே

                        என்றென்றும் பாடிடவே

                        என்றென்றும் என்றென்றும் பாடிடவே

 

1.         ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

            நம் மீட்பர் ஜெனித்ததால்

            வான் பூமியும் சிருஷ்டிகளும்

            என்றென்றும் போற்றிடிடவே

            என்றென்றும் போற்றிடிடவே

            என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே

 

2.         உன்னதத்தில் மகிமையும்

            பூமியில் சமாதானமும்

            மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்

            நம் மீட்பர் ஜென்மித்தார்

            நம் மீட்பர் ஜென்மித்தார்

            நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...