30 December 2025

தலைமுறை தலைமுறை உயர்த்துபவர்

தலைமுறை தலைமுறை உயர்த்துபவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தலைமுறை தலைமுறை உயர்த்துபவர்

            உன்னை ஆசீர்வதித்திடுவார்

            தரிசனம் தந்து அழைத்தவரே

            தவறாமல் உன்னில் நிறைவேற்றுவார்

 

                        அவர் கரத்தின் முத்திரை மோதிரம் நீ

                        ராஜகிரீடம் நீதானே

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        நிறைவான வருடங்கள் தந்திடுவார்

                        அல்லேலூயா அல்லேலூயா

                        நிறைவான கிருபையால் நிறைத்திடுவார்

 

1.         ஆயிரமோ பதினாயிரமோ

            எந்த தீங்கும் அணுகாதே - 2

            யுத்தங்கள் உனக்காக செய்திடுவார்

            வெற்றி மேல் வெற்றியை தந்திடுவார் - 2 - அல்லேலூயா

 

2.         வெண்கல கதவுகள் உடைத்திடுவார்

            இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார் - 2

            செட்டைகள் விரித்து எழும்ப செய்வார்

            உன்னதங்களில் உன்னை அமரச்செய்வார் - 2 - அல்லேலூயா

 

 

- Maneksha Babu

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...