1. வாலிப வாழ்வில் இயேசுவின் நிழலில் பாவி நீ வந்திடுவாய்
பூவினில்
உனக்கு நிம்மதி கண்டாயோ? வந்திடுவாய்! - (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)
2. அழகும்
மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும்
பணமெல்லாம் காலியாகும்
பூவினில்
உனக்கு நிம்மதி கண்டாயோ? வந்திடுவாய்! - (2) - நிம்மதி
3. உலகினில்
தென்படும் பலவகை அன்பெல்லாம்
இயேசுவைப்
போல உண்டோ?
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ? வந்திடுவாய்! - (2) - நிம்மதி
- Dr. N. Emil Jebasingh's song
No comments:
Post a Comment