12 December 2025

பெத்லகேம் சிற்றூரில் புன்னகை தாங்கியே

பெத்லகேம் சிற்றூரில் புன்னகை தாங்கியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெத்லகேம் சிற்றூரில் புன்னகை தாங்கியே

            இயேசு பாலன் பிறந்தார்

            கன்னி மரியின் வயிற்றிலே காலம் நிறைவேறவே

            கர்த்தாதி கர்த்தர் உதித்தார்

 

                        ஆ... அதிசயம் தெய்வம் மனிதனானது

                        ஆ... அற்புதம் வார்த்தை மாம்சமானது

 

1.         மேய்ப்பர்கள் வந்து துதித்தார்கள்

            பலியாம் தேவ ஆட்டுக்குட்டியை

            சாஸ்திரிகள் வந்து தொழுதார்கள்

            மீட்க வந்த உலக மீட்பரை - ஆ... அதிசயம்

 

2.         மீண்டுமாக இயேசு வருகின்றார்

            இராஜாதி ராஜா வாக வருகின்றார்

            மோட்சத்திற்கு நம்மை கூட்டிச் செல்லவே

            வருகையின் நாள் சமீபமே - பெத்லகேம்

 

 

- Pr. Edward Durisamy

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...