30 December 2025

நான் என் வீட்டாரோடு

நான் என் வீட்டாரோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நான் என் வீட்டாரோடு

            கர்த்தரை சேவிப்பேன்

            நீர் என்னை விசாரித்து

            என்னை திருப்தியாய் நடத்துவீர் - 2

 

                        என்னைக் கொண்டு செயலாற்றுவீர்

                        கன்மலைகளை பெயர்ப்பீர் (நீர்) - 2

 

                         சீர்படுத்துவீர்

                         ஸ்திரபடுத்துவீர்

                         பலப்படுத்தி நிலைநிறுத்துவீர் - 2

 

1)         (உம்) ரத்தத்தால் மீட்டுக் கொண்டீர்

            உம் நீதியில் நிறுத்தினீர்

            (உம்) நன்மையினால் பின் தொடர்ந்தீர்

            என் தலையை உயர்த்தினீர் - 2 - சீர்படுத்துவீர்

 

2)         (உம்) அக்கினியை ஊற்றினீர்

            என்னில் பற்றி எரிந்தீர்

            வரங்களை பொழியச் செய்தீர்

            என்னில் அற்புதங்கள் குவியச் செய்தீர் - 2 - சீர்படுத்துவீர்

 

 

- Rev. Jubilin Bennedit

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...