26 December 2025

பொய் புரட்டு பாவ இருட்டு

பொய் புரட்டு பாவ இருட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

CSI - திருநெல்வேலி திருமண்டலம்

வாலிபர் ஐக்கிய சங்கம் பாடல்

 

1.       பொய் புரட்டு பாவ இருட்டு

          உள்ளம் நிறைஞ்சிருக்கு

            வாழ்க்கை உனக்கும் வாழ தானே

            வாழ்ந்தும் பார்த்துவிடு (2)

 

                        நாளை என்று ஒன்றும் உண்டு

                        நீயும் மறவாதே

                        நியாயத்தீர்ப்பில் நரகம் என்பார்

                        கிருபை கிடையாதே (2)

 

2.         Internet Private Chat

            இதுக்கெல்லாம் நேரமிருக்கு

            Sunday Church

            மறந்து போச்சி

            பாவத்தில் மனம் கிடக்கு (2) - நாளை என்று

 

3.         இதுவே காலம் கிருபை நேரம்

            இன்றே மனந்திரும்பு

            அவரிடம் கோபம் விளங்கும் முன்னே

            பாவங்களை விட்டு விலகு (2) - நாளை என்று

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...