30 December 2025

ஆயிரம் ஆயிரமாய் அன்பர் இயேசுவை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயிரம் ஆயிரமாய்

                        அன்பர் இயேசுவை பாடிடுவேன்

                        அவர் செய்த உபகாரங்கள்

                        என் வாழ்வினில் நிறைந்துள்ளதே

 

1.         தீமை செய்தோர் முன்பிலே

            நன்மை மாத்திரம் செய்தவரே - 2

            உருக்குளைந்த நேரத்திலே - (2)

            உடன் இருந்து தேற்றினீரே - (2) - ஆயிரம்

 

2.         சர்வ வல்லவரை துதிக்கின்றேன்

            செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

            நெனச்சு கூட பாக்கலையே - (2)

            நடத்தி வந்த அதிசயத்தை - (2) - ஆயிரம்

 

3.         தாழ்வில் என்னை நினைத்தவரை

            தயவால் என்னை அழைத்தவரே - 2

            தகுதி எனக்கு அளித்தவரை - (2)

            வாழ்நாள் முழுவதும் துதித்திடுவேன் - (2) - ஆயிரம்

 

 

- Sis. Saranya Alan

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...