22 December 2025

சரணம் சரணம் சரணம் புவியினில்

சரணம் சரணம் சரணம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சரணம் சரணம் சரணம்

            புவியினில் பூத்த இறையே

            வரணும் வரணும் வரணும்

            மனதினில் ஜீவ ஒளியே

 

                        எதிர் காலங்கள் நீர் தந்திட

                        எனக்காக வந்த உறவே

                        வரும் காலங்கள் செழித்தோங்கிட

                        நமக்காக வந்த நிறைவே

 

 1.        பாலகன் அவர் பகலவன்

            தாவீதின் வழி வந்தவர்

            ஜனங்களின் பாவம் போக்கியே

            ரட்சிப்பை தினம் தருபவர்

 

                        வாழ்வதும் அர்த்தமாகுமே

                        பொய்மையும் தோற்றுப் போகுமே - 2 - எதிர் காலங்கள்

 

2.         சமாதானம் புவில் தந்திட

            உதித்திட்ட நீதி சூரியன்

            இறைமகன் அவர் வரவினால்

            உறவுகள் உயிர் பெற்றிடும்

 

                        வாழ்வதும் அர்த்தமாகுமே

                        பொய்மையும் தோற்றுப் போகுமே - 2 எதிர் காலங்கள்

 

 

Bro. Agnel

 

 

YouTube Link

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...