16 December 2025

வாக்களித்த அனைத்தையும்

வாக்களித்த அனைத்தையும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)

            என் வாழ்வில் நிறைவேற்றுவீர் - தகப்பன்

 

                        என் தேவையெல்லாம் நீர்தானையா

                        ஜீவனுள்ள நாட்களெல்லாம்

                        இயேசய்யா இயேசய்யா

 

1.         எதிர்கால ஏக்கமெல்லாம்

            உம்மிடம் ஒப்படைத்தேன் நான்

            என் சார்பில் செயலாற்றுகிறீர்

            எல்லாமே செய்து முடிப்பீர் - என் தேவை

 

2.         பட்ட பகல் போல என் நீதியை

            விளங்க செய்தீர்

            நோக்கி அமர்ந்திருப்பேன்

            உமக்காய் காத்திருப்பேன் - உம்மை

 

3.         பாதத்தில் வைத்து விட்டேன்

            என் பாரங்கள் கவலைகள் - உம்

            தள்ளாட விடமாட்டீர்

            தாங்கியே நடத்தி செல்வீர் - என்னை

 

4.         கோபங்கள் எரிச்சல்கள்

            அகற்றி எரிந்து விட்டேன்

            நம்பியுள்ளேன் உம்மையே

            நன்மைகள் செய்திடுவேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...