16 December 2025

வாக்குரைத்த வல்ல தேவா

வாக்குரைத்த வல்ல தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாக்குரைத்த வல்ல தேவா

                   வந்திடுவீர் மத்தியிலே

                        வாஞ்சைகள் தீர்த்திடுவீர்

                        ஆவியில் நிறைத்திடுவீர்

 

1.         யோர்தானைப் போல துன்பம்

            எதிரிட்டு வந்த வேளை

            யோசுவாவின் தேவன் என்னை காத்தீர்

            சோர்ந்திடாமல் தாங்கி என்னை மீட்டீர்

 

2.         கரை திரை கழுவி என்னை

            குறைகள் யாவும் நீக்கி

            பூரணமடைந்தவனாய் மாற்றும்

            இயேசுவே நீர் உம்மைப் போல மாற்றும்

 

3.         தண்ணீரைக் கடக்கும் போது

            என்னோடு இருப்பேன் என்றீர்

            ஆறுகள் புரள்வதில்லை என்மேல்

            கரம் தாங்கி என்னை என்றும் காப்பீர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...