16 December 2025

வாக்களித்தீர் வாக்கின்படியே

வாக்களித்தீர் வாக்கின்படியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       வாக்களித்தீர் வாக்கின்படியே

            வாரும் ஆண்டவரே

            பிதாவின் வாக்கு உன்னத பெலனை

            தாரும் ஆண்டவரே

 

                        எல்லார் மேலும் வல்லமை ஊற்றும்

                        எல்லார் மேலும் வந்திறங்கும்

                        அல்லேலூயா வாரும் தேவா

                        அல்லேலூயா அழைக்கின்றோம்

 

2.         மேல் வீட்டறையில் சீஷர்கள் மீது

            பொழிந்த அருள் மழையை

            எங்கள் மீதும் பின்மாரி மழையை

            பொழியும் ஆண்டவரே

 

3.         மகிமையின் மேல்

            மகிமையடைந்து மறுரூபமாகட்டுமே

            பெலத்தின் மேலே பெலனடைய

            நிரப்பும் ஆண்டவரே

 

4.         விண்ணப்ப ஆவி மன்றாட்டு ஆவி

            வேண்டும் ஆண்டவரே

            கண்ணீர் நதியாய் கண்களும் மாற

            ஜெபத்தை தந்திடுமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...