30 December 2025

புது வருசத்தைக் காணச் செய்த கர்த்தாவே

புது வருசத்தைக் காணச் செய்த கர்த்தாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புது வருசத்தைக் காணச் செய்த கர்த்தாவே

            எங்களை ஜீவனோடு பாதுகாத்தீரைய்யா - 2

 

                        இந்த வருசம் முழுவதும் எங்கள் கூட இருங்கப்பா

                        இந்த வருசம் முழுவதும் உங்க பிரசன்னம் வேண்டும்பா

                        இந்த வருசம் முழுவதும் எங்கள் கூட இருங்கப்பா

                        இந்த வருசம் முழுவதும் உங்க கிருபை வேண்டும்பா

 

1.         சபைகளெல்லாம் கூடி எழும்பணும்

            எழுப்புதல் அக்கினி தேசத்தில் பரவணும் - 2

            உங்கள் சித்தம்போல எழுப்பதலைத் தாங்கப்பா

            எங்க சொந்த கண்களால் காண வேணும்பா - 2 - இந்த வருசம்

 

2.         ஜனங்களெல்லாம் இரட்சிப்பில் வளரணும்

            சுவிசேசம் தீவிரமாய் பரவணும் - 2

            என் தேசத்திற்காக திறப்பில் நிற்க வேணும்பா

            உங்க வருகைக்கு முன்னே ஆயத்தமாகணும்பா - 2 - இந்த வருசம்

 

                        இந்த வருசம் முழுவதும் எங்க கூட நீங்கப்பா

                        இந்த வருசம் முழுவதும் உங்க பிரசன்னம் போதும்பா

                        இந்த வருசம் முழுவதும் எங்க கூட நீங்கப்பா

                        இந்த வருசம் முழுவதும் உங்க கிருபை போதும்பா

 

 

- T. Suguna Venkatesan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...