22 December 2025

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன்

வாஞ்சையான நெஞ்சத்துடன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

When I Survey

Tune 43 of ESB

 

1.       வாஞ்சையான நெஞ்சத்துடன்

            தேவசுதன் தொங்கி மாண்ட

            சிலுவையைக் கண்டவுடன்

            தொய்ந்திடுதே எந்தனுள்ளம்

 

                              பல்லவி

 

                        இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு

                        இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு

                        சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு

                        இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு

 

2.         நான் தான் என்ற ஆங்காரமும்

            லௌகீக ஆசாபாசமும்

            என் உள்ளத்தில் சங்கரியும்

            தேவே! நீரே வாசஞ் செய்யும் - இரத்தத்தில்

 

3.         பார்! நேசர் கை கால் தலையில்

            ஓடும் அன்பின் துக்க நதி!

            ஆம் பாவி! பாவ வலையில்

            தப்பப் பாயும் ஜீவநதி - இரத்தத்தில்

 

4.         லோக மேன்மை கீர்த்தியெல்லாம்

            இந்த அன்பிற்கு நிகரோ

            ஆத்மா தேகம் சக்தியெல்லாம்

            பூசை இதோ நீர் வாரீரோ - இரத்தத்தில்

 

 

- Isaac Watts

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...