ஆம் என்றும் ஆமென் என்றும் - அவர்
வாக்குத்தத்தம்
பெற்றுக் கொள்வேன்
வாக்குத்தத்தம்
தந்தவரை - தேவ
ஆவியால்
துதித்திடுவேன் - 2
ஆ...ஆ...
ஆமென் - 2
1. என்றும்
மாறாத வாக்குத்தத்தங்கள்
நிச்சயமாகவே
நிறைவேற்றுவார் - 2
திட்டம்
தந்து நடத்திடுவார்
தடைகள்
உடைத்திடுவார் - 2 - ஆ...
2. கண்கள்
கண்ட தரிசனங்கள்
காலமானாலும்
நிறைவேற்றுவார் - 2
அறிவுக்கெட்டாத
அதிசயங்கள்
அற்புதமாகச்
செய்திடுவார் - 2 - ஆ...
3. வாக்குத்
தந்தவர் வந்திடுவார்
வாஞ்சை
யாவும் தீர்த்திடுவார் - 2
மாறா மகிமைக்குள்
சேர்த்திடுவார்
வாரும்
மாறா நாதா - 2 - ஆ...
- Adv. Anbukumar
No comments:
Post a Comment