30 December 2025

வாழ்ந்தாலும் உம்மோடுதான்

வாழ்ந்தாலும் உம்மோடுதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1401   R-Waltz          T-145             C ¾

 

                        வாழ்ந்தாலும் உம்மோடுதான்

                        மரித்தாலும் உம்மோடுதான் - நான்

 

1.         உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்

            உம்மைத்தானே நேசிக்கிறேன்

 

2.         உம்மைப் போல் என்னை மாற்றுமையா

            உமக்காக என்னையே தந்தேனையா

 

3.         ஆத்தும பாரத்தை தாருமையா

            அபிஷேயத்தால் என்னை நிரப்புமையா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...