அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் (4)
வானாதி வானங்கள் கொள்ளாதவரே
வார்த்தையால்
வர்ணிக்க கூடாதவரே
ஓயாமல்
உம் புகழ் நான் பாடுவேன்
இன்றுமே
என்றுமே என்றென்றுமே - 2
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)
1. பரலோக கவனத்தை
ஈர்க்க வேண்டுமே
அப்பா
உம் கண்களில் கிருபை வேண்டுமே
எப்போதும்
என் அருகே நீர் வேண்டுமே
நீர் வேண்டும்
நீர் வேண்டும் நீர் வேண்டுமே - 2
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
2. விலகாதா பிரியாத உம் சமூகமே
அது தானே
நிரந்தர சுதந்திரமே
வேறொன்றும்
வேண்டாம் நீர் போதுமே
நீர் போதும்
எப்போதும் நீர் போதுமே - 2
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் (16)
No comments:
Post a Comment