26 December 2025

வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாரும் தூய ஆவியே

                        தாரும் உமது கிருபையை

                        வல்லமையோடும் வரங்களோடும்

                        வந்து எம்மிலே தங்கி விடும்

 

1.         ஒவ்வொரு நாளும் உமது மகளாய்

            உத்தமனாக வாழ்ந்திடணும்

 

2.         நீங்களே உலகின் வெளிச்சமென்றீர்

            வெளிச்சமாக வாழ்ந்திடனும்

 

3.         நீங்களே தேவ ஆலயம் என்றீர்

            பரிசுத்தமாக வாழ்ந்திடனும்

 

4.         நீங்களே எனக்கு சாட்சிகளென்றீர்

            சாட்சியாக வாழ்ந்திடனும்

 

5.         மலைமேல் இருக்கின்ற பட்டணம் என்றீர்

            மறைந்திருக்காமல் வெளிப்படனும்

 

6.         கனி தரும் மரமாய் கனிகள் தந்து

            கர்த்தரின் நாமம் உயர்த்திடனும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...