வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம்
தேவா - 2
1. இலவலசமாய்
கிருபையினால்
நீதிமானாக்கி
விட்டீர் - ஐயா - (2)
2. ஆவியினால்
வார்த்தையினால்
மறுபடி
பிறக்கச் செய்தீர் - என்னை - (2)
3. உம்
இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம்
- ஐயா - (2)
4. உம்மை
நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம்
அடைகின்றோம் - ஐயா - (2)
5. அற்புதமே
அதிசயமேத
ஆலோசனைக்
கர்த்தரே - என்றும் - (2)
6. உம்மையன்றி
யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள
வார்த்தை நீரே - ஐயா - (2)
- Father S.J. Berchmans
YouTube Link
No comments:
Post a Comment