26 December 2025

வாரும் வாரும் தேவ ஆவியே

வாரும் வாரும் தேவ ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            வாரும் வாரும் தேவ ஆவியே

          வாஞ்சை தீர்க்கும் ஜீவநதியே - 2

 

                        ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

 

1.         சீனாய் மலையில் எழுந்தவர் நீரே

            சீயோன் உச்சியில் இருப்பவரே - 2 - வாரும்

 

2.         முட்செடி நடுவே தோன்றினீரே

            மோசே உடனே பேசினீரே - 2 - வாரும்

 

3.         பற்றி எரியும் அக்கினி நீரே

            அபிஷேகமாய் என்னில் இறங்கிடுமே - 2 - வாரும்

 

4.         தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே

            பரிசுத்தமாக்கும் மேகமே - 2 - வாரும்

 

 

- John & Vasanthy

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...