மேகங்களே வாருங்கள்
வாழ்த்துப்
பாடுங்கள்
மேசியா
இயேசு பிறந்த நன்னாள்! - 2
Christmas
Carol பாடி
ஓயா
துதிகள் முழங்குவோம் - 2 - மேகங்களே
1. எப்பிராத்தா
வனத்திலே
மேய்ப்பர்கள்
மந்தை காத்தார்கள் - 2
தேவ மகிமை
பிரகாசிக்க
தூதன்
வந்தான் செய்தி சொல்ல! - 2 - Christmas
2. சாமானிய
மேய்ப்பர்கள்
தூதன்
சொன்ன சேதி கேட்டார்கள் - 2
எல்லா
ஜனத்துக்கும் மகிழ்ச்சியாம்
இயேசு
பிறப்பின் நற்செய்தி! - 2 - Christmas
3. உயர்ந்தவர்
தாழ்ந்தவர்
பேதமற
எவர்க்கும் சொல்லுவோம் - 2
உன்னத
தேவ இராஜ்யம்
எட்டுத்திக்கும்
கட்டப்படட்டும்! - 2 - Christmas
- Bro. A. John Samuel
No comments:
Post a Comment