16 December 2025

வாக்களித்த வள்ளலே வாழ்க வாழ்க

வாக்களித்த வள்ளலே வாழ்க வாழ்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாக்களித்த வள்ளலே வாழ்க வாழ்க

            வாக்கு மாறா தெய்வமே வாழ்க

 

                        வாழ்த்துகிறோம் அல்லேலூயா

                        வரவேற்கிறோம் அல்லேலூயா

 

1.         விடுதலையின் நாயகரே விடிவெள்ளியே வாழ்க

            விண்ணவரும் மண்ணவரும் போற்றுகிறோம் வாழ்க

            திரியேக தேவனே வாழ்க

            திருச்சபைகளின் தலைவரே நீர் வாழ்க

 

2.         நித்தியரே வாழ்வின் நிம்மதியே வாழ்க

            நிகரில்லாத நேசரே நின் நாமம் வாழ்க

            நன்மை செய்யும் நாயகரே வாழ்க

            நல்ல மேய்ப்பரானவரே வாழ்க

 

3.         ஆறுதலே எங்கள் ஆதரவே வாழ்க

            அற்புதங்கள் செய்ய வந்த அருமருந்தே வாழ்க

            அதிபதியே அக்கினியே வாழ்க வாழ்க

            அதிசயங்கள் செய்ய வந்த இயேசுவே வாழ்க

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...