23 December 2025

வாராயோ திருமீட்பரினண்டை வர நாளிதுதானே

வாராயோ திருமீட்பரினண்டை வர நாளிதுதானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

424. இராகம்: இந்துஸ்தானி                                      ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          வாராயோ திருமீட்பரினண்டை

          வர நாளிதுதானே-தடையின்றி

          வருவாய் உடன்தானே-திடனோடு

            வருவாய் உடன்தானே.

 

                             சரணங்கள்

 

1.         சேராய் அமலன் செம்பாதம்-அவர்

            க்ஷேமம் ஈவார் நேசனே

            வாராய் ஞானப்பேழைக்குள்ளே

            வருவாய் உடன் தானே தடையின்றி - வாரா

 

2.         தந்தைப் பரனார் ஆவலால்-அவர்

            மைந்தன் அலைந்து தேடுறார்

            விந்தை ஆவி கூவுகின்றார்

            வருவாய் உடன்தானே-தடையின்றி - வாரா

 

 

- ஜே.எம். தாவீது

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...