30 December 2025

உயர்வான இடங்களில் அமர்ந்திருப்பேன்

உயர்வான இடங்களில் அமர்ந்திருப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உயர்வான இடங்களில் அமர்ந்திருப்பேன்

            எட்டாத உயரத்தில் நிலைத்திருப்பேன்

            கன்மலை தேனினால் திருப்தியாவேன்

            பரலோக நன்மையால் நிறைந்திருப்பேன்

 

                        ஆத்துமாவே நீ நன்றி சொல்லு

                        கர்த்தரில் மனமகிழ்ச்சி அடைந்திரு - 2

                        அவர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்

                        நீ அவரில் களிகூரு - 2

 

1.         சுகவாழ்வு உன்னில் துளிர்த்திடுமே

            கர்த்தரின் மகிமை உன்னை காக்குமே - 2

            உன் நீதி உனக்கு முன்னே சென்றிடுமே

            கழுகை போல் உயர பறந்திடுவாய் - 2 - ஆத்துமாவே

 

2.         நித்தமும் உன்னை நடத்திடுவார்

            வறண்ட எல்லா நாட்களிலும் - 2

            ஆத்துமாவை என்றும் திருப்தியாக்கி

            வளமான வாழ்வை தந்திடுவார் - 2 ஆத்துமாவே

 

                        என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

                        என் முழு உள்ளமே

                        அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி

 

 

- Apostle D. Alex

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...