19 December 2025

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்

            கோடி நன்றியையா

            இனிமேலும் என்னை நடத்திடுவீர்

            கோடி நன்றியையா

 

              என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

              இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

 

2.         அனுதினம் என்னை ஆதரித்தீர்

            கோடி நன்றியையா

            அதிசயமாய் என்னை நடத்திவந்தீர்

            கோடி நன்றியையா

 

              என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

              இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

 

3.         கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர்

            கோடி நன்றியையா

            கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர்

            கோடி நன்றியையா

 

              என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

              இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

 

4.         சீக்கிரம் வருவேன் என்றவரே

            கோடி நன்றியையா

            சீயோனில் சேர்த்திட வருபவரே

            கோடி நன்றியையா

 

              என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

              இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

 

 

- Pr. R. Reegan Gomez

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...